சாரு நிவேதிதாவின் ‘குறியியல்’ பங்களிப்பு: ரோஜாவின் பெயர் (2)
ரஜினியிடம் எனக்குப் பிடித்த விஷயம், சினிமாத் துறையில் அவர் ஒருத்தராவது எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையில்லாதவராக இருக்கிறார். இந்தக் கமலைப் பாருங்கள். எழுத்தாளன் என்ற பிச்சைக்காரப் பிழைப்பின் மீது எத்தனை பேராசை இருந்தால் ஒரு கமர்ஷியல் இயக்குனரான ஷங்கரை எழுத்தாளர் எழுத்தாளர் என்று ரெண்டு முறை சொல்லி அறிமுகப்படுத்துவார்? அதுகூடப் பரவாயில்லை. ஞானக்கூத்தன் இறந்த பிறகு வெளிவந்த அவர் பற்றிய ஒரு அஞ்சலி ஆவணப் படத்தில் கமல் தன் கவிதை ஒன்றைப் படிக்கிறார். வாராந்தரி ராணியில் கூட … Read more