உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள்
இந்தப் புத்தகம் இன்னும் இரண்டு வாரத்தில் உங்களுக்குக் கிடைக்கும். அந்த நாட்குறிப்புகளிலிருந்து ஒரு நாள்: ஜூன் 8, 2020 இந்தத் தொடர் முடிந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் சமூகம் அதை முடிக்க விடாது போல் தெரிகிறது. என்னோடு பழகிப் பார்த்தவர்களுக்குத் தெரியும், நான் எத்தனை அன்பானவன் என்று. ஆனாலும் எழுத்தின் வழியே மட்டும் அறிந்தவர்கள் என்னை அப்படிச் சொல்ல மாட்டார்கள். மூர்க்கன், முரடன் இப்படியான பல பட்டங்கள் என் மீது உண்டு. என் எழுத்தைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்குத் … Read more