சலுகை விலையில் அடியேனின் புத்தகங்கள்
ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து பின்வரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது: வாசகர்களின் ஞாபக சக்தி அபாரமானது. “நீங்கள் உங்கள் தளத்தில் தள்ளுபடி அளித்து ஒரு வருடம் ஆகிவிட்டதே!” என்று ஒருவர் நினைவூட்டினார். “இல்லை, அவ்வளவு நாள் ஆகவில்லை” என்றேன். “சரி, போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். பார்த்தபோது, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது. அதனால், இன்று முதல் இம்மாதம் முடியும் வரை நீங்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தச் சலுகை பற்றி அதிகமானோர் அறிந்து … Read more