ஏழைச் சாமி
1. கண்ணாயிரம் பெருமாள் சமீபத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார். பெருமாளின் நண்பர் ஒருவர் பிராணிநல ஆர்வலர். அவர் வீட்டில் ஒரு முயல் வளர்க்கிறார். அது தவிர தெருப் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடுவது நண்பரின் வழக்கம். அப்படி அவர் தெருவில் வளரும் பூனைகளில் ஒன்று டாஃபி. பெண் பூனை. கிடைத்த போது சாப்பிடுவதும், இனவிருத்தியில் ஈடுபடுவதும், குட்டிகளைப் போட்டு அவற்றைக் கொசுக்கள், நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதுமாக இருந்த டாஃபிக்கு ஒருநாள் வயிறு வீங்கியிருந்ததைப் பார்த்து மிருக … Read more