பாராட்டும் பதிலும்…

கவிதையைப் படித்து விட்டு தோழி அனுப்பிய பாராட்டு:

Congratulations Charu on your meritorious success. This victory is not a culmination but the inchoation of more radiant victories.
May each work you pen illumine the path toward ever-illustrious achievements. 

(This is what i would have sent immediately)

தோழிக்கு என் நன்றிக் கடிதம்:

ராஜா: டேய் மந்திரி ஏன்டா என்னைப் பாராட்டலே?

மந்திரி: ஐயோ மன்னா. நேத்து ராத்திரியே பாராட்டிட்டேன். ஆனா நேத்து சனிக்கிழமையானதாலே போதையில பாராட்டுப் பத்திரத்தை என் ஜட்டிக்குள்ளே வச்சுட்டேன். மன்னிச்சிடுங்க மன்னா. தலையை வாங்கிடாதேங்கோ…