ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகம்

என் நட்பு வட்டத்தின் முக்கியப் புள்ளியான ரூபாஸ்ரீயின் நூல் அறிமுகக் காணொலிகள் உங்களுக்கு ஏற்கனவே பரிச்சயமாகியிருக்கும். இந்தக் காணொலியில் ரூபாஸ்ரீ Tahar Ben Jelloun எழுதிய The Blinding Absence of Light என்ற அற்புதமான நாவல் பற்றி அறிமுகப்படுத்துகிறார். இந்த நூலின் விசேஷம் என்னவென்றால், இறை நம்பிக்கையில்லாதவனாக இருந்த என்னை நம்பிக்கையாளனாக மாற்றிய இரண்டு நூல்களில் இது ஒன்று.

ரூபாஸ்ரீயின் மெஸேஜ்:

Hi Charu,
Hope you’re doing well… I recently finished reading This Blinding Absence of Light by Tahar Ben Jelloun… It was haunting yet incredible journey of hope and survival…

Thank you so much for recommending this gem

Without your suggestion, my reading choices and direction might never have reached this level of depth and quality…

லிங்க் கீழே: