மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? – 3 – துக்கத்தின் பேரின்பம்
3. துக்கத்தின் பேரின்பம் என்னுடைய பெட்டியோ நாவலைப் படித்திருப்பீர்கள் என்றால் அடாஜியோ என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பெட்டியோ நாவலின் லீட்மோடிஃப் அடாஜியோதான். பொதுவாக எனக்கு ஆகப் பிடித்த இசைக்கருவி எது என்று கேட்டால் பியானோ என்று சொல்வேன். அடுத்த இடத்தில் வருவது சாக்ஸஃபோன். பியானோவின் ஒலியில் என்னை அத்தனை வசீகரிப்பது எது என்று பலமுறை யோசித்திருக்கிறேன். அதற்கு என்னிடம் ஒரு திட்டவட்டமான பதில் இல்லை. ஒரு பியானோவில் எத்தனை விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிகிறது! … Read more