தூது சென்றுப் பிழைத்தோமில்லை!

தியாகராஜா நாவலுக்கான முன்பதிவுத்ப் திட்டம் பற்றி நேற்று எழுதிவிட்டு, இன்று ராஸலீலா பதிப்பகத்தின் உரிமையாளரான வர்ஷா தேவியை அழைத்து ”என்ன, ஒரு பிரதிக்குக் கூட பணம் வரவில்லையா?” என்று கேட்டேன்.  ”இல்லை, பதினோரு பேர் பணம் அனுப்பியிருக்கிறார்கள்” என்று சொல்லி என் வயிற்றில் பாலை வார்த்தார் வர்ஷா. சில விஷயங்கள் எனக்கு ஞாபகம் வந்தன.  சமீபத்தில் ஹருகி முராகாமியின் ஒரு புத்தகம் ஒருநாள் நள்ளிரவில் கடைகளுக்கு விற்பனைக்கு வந்தன.  கடைகளில் ஒரே தள்ளுமுள்ளு கூட்டம்.  இங்கே பத்து … Read more