தியாகராஜா நாவல் : முன்பதிவுத் திட்டம்

முன்பே எழுதியபடி தியாகராஜா நாவல் இரண்டு தொகுதிகளாக வெளிவருகிறது. மொத்த பக்கங்கள் 900. இரண்டு புத்தகங்களுமே கெட்டி அட்டை, க்ளாத் பைண்டிங். இரண்டு புத்தகங்களுமே ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தே கொடுக்கப்படும். அந்த அட்டைப்பெட்டியின் விலையே இருநூறு ரூபாய் என்று தெரிய வந்தது. நாவலின் விலை 1800/-

பதிப்பகத்துக்கு இந்த நாவலினால் ஒரு பைசா லாபம் இருக்காது. என் எழுத்து மக்களிடம் போய்ச் சேர வேண்டும் என்பதே பதிப்பகத்தாரின் எண்ணம்.

இந்த நாவலை இலக்கியத்தில் பரிச்சயம் இல்லாதவர்களும் படிக்கலாம் என்பதால் இதை நீங்கள் தயக்கமில்லாமல் எல்லோருக்கும் பரிந்துரை செய்யலாம்.

மற்ற என்னுடைய நாவல்களின் பாணியிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது. நான் எழுதிய எந்த நாவலை எடுத்தாலும் அதில் ஒரு பத்தியைப் படித்தாலே அது நான் எழுதியது என்று நீங்கள் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்த நாவலில் அப்படி நீங்கள் ஒரு வாக்கியத்தைக்கூடப் பிடிக்க முடியாது. இதன் மொழி வேறு. பாணியும் வேறு. ஆனால் மற்ற என் நாவல்களுக்கும் இதற்குமான ஒரே ஒற்றுமை, சுவாரசியம். தியாகராஜா நாவலும் சுவாரசியமாகப் படிக்கக் கூடியதாக இருக்கும்.

நாவலை முன்பதிவு செய்வதற்கான விவரங்கள் கீழே. இதன் விலை ரூ. 1800/- முன்பதிவு செய்பவர்களுக்கு பத்து சதவிகிதம் தள்ளுபடியில் ரூ. 1620 இல் கிடைக்கும். தபால் செலவு இலவசம்.

சாரு நிவேதிதாவின் புதிய நாவல்!

தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை

ராஸலீலா பதிப்பகத்தின் புதிய வெளியீடு!

சாரு நிவேதிதாவின் புதிய நாவலான தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை விரைவில் ராஸலீலா பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர உள்ளது.

இந்நாவலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

நூல் குறித்த விவரங்கள்:

– மொத்தப் பக்கங்கள்: 900
– இரண்டு பாகங்களாக வெளிவருகிறது.
– இரண்டு பாகங்களும் இணைந்து அழகிய Box Set-ஆக வழங்கப்படும்.

முன்பதிவு சிறப்புச் சலுகை

– புத்தகத்தின் அசல் விலை:1800Rs
– 10% தள்ளுபடி: 180Rs
– தபால் செலவு: இலவசம்

முன்பதிவு விலை: 1,620Rs மட்டும்!

இந்த நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள் கீழ்க்கண்ட வழிகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

WhatsApp / GPay: 7339680708

Website:
https://raasaleelapathippagam.com/

வங்கிக் கணக்கு விவரங்கள்:

Account Name: RAASA LEELA PATHIPPAGAM

A/c No: 25840200001634

IFSC Code: FDRL0002584

குறிப்பு: முன்பதிவு செய்யும் வாசகர்களுக்கு இம்மாத இறுதியில் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்.

ராஸலீலா பதிப்பகம்
7339680708