இலக்கியமும் அதிகாரமும்

Intellectual snobs. தமிழவன்.  நாகார்ச்சுனன்.  எம்டிஎம்.  மூவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர்கள்.  காரணம், மூவர்.  ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா.  முதல் மூவரிடமும் சிருஷ்டிகரத்துக்கான கடுகத்தனை மூலப்பொருள் கூட இல்லாததால் அப்படி ஆனார்கள்.  அவர்களிடம் இருந்ததெல்லாம் வெறும் பெயர்கள்.  நல்ல ஞாபக சக்தி மட்டுமே அவர்களுக்கு சாதகமாக இருந்தது.  அதை வைத்துக்கொண்டு அவர்கள் மேய்ந்ததையெல்லாம் செரித்துக் கொள்ளாமல் அப்படி அப்படியே வாந்தி எடுத்தார்கள்.  சூழல் நாறியது.  இந்த மூவரில் தமிழவன் மட்டும் புனைகதையிலும் வாந்தி … Read more

பெண் குழந்தைகள்

நாய்களுக்கும் பூனைகளுக்கும் ஆதரவாகக் குரல் கொடுக்க பலர் உண்டு. ஆனால் குழந்தைகளுக்கு – அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு ஆதரவாகப் போராடவோ குரல் கொடுக்கவோ யாருமே இல்லை. கீழ்க் காணும் செய்தியைப் படித்துப் பாருங்கள். பெண்களுக்கு ஆண்களை விட பெண்கள்தான் பெரிய எதிரி. A grandmother in Barkhedi village of Seoni Malwa in Narmadapuram district in Madhya Pradesh strangled her four-month-old granddaughter because she longed for a grandson, … Read more

ஃபூக்கோவின் குஞ்சாமணி

காலையிலேயே ஒரு நண்பர் ஃபோன் செய்து, ஒரு இத்தாலிய நாவலை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்க்கப் போவதாகச் சொன்னார். உங்களுக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாதே, என்ன செய்வீர்கள் என்றேன். இப்போதெல்லாம் மொழிபெயர்ப்புக்கு எந்த மொழியும் தேவையில்லை, க்ரோக்கிடம் கொடுத்தால் போதும், இத்தாலிய மொழியிலிருந்தே நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து விடலாம் என்றார். அதோடு விட்டிருக்கலாம். விதி யாரை விட்டது? என்ன நாவல் என்று கேட்டுத் தொலைத்தேன். ஃபூக்கோவின் குஞ்சாமணி என்றார். ஐயோ. பயப்படாதீர்கள். க்ரோக்கிடம் போவதற்கு முன்னால் கூகிள் … Read more

மொழிபெயர்ப்புகளைப் புறக்கணியுங்கள்!

The Psychology of Money என்று ஒரு நூல். அதை ஒருவர் பணம்சார் உளவியல் என்று மொழிபெயர்த்திருக்கிறார். மூல நூலில் sweat shop என்று ஒரு இடம் வருகிறது. அதை மொழிபெயர்ப்பாளர் இனிப்புக் கடை என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஸ்வெட்டுக்கும் ஸ்வீட்டுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும், Codeக்கும் Codiceக்கும் வித்தியாசம் தெரியாதவர்களும் மொழிபெயர்த்துக் கொடுக்கும் குப்பைகளைப் படிக்க வேண்டும் என்பது உங்கள் தலையெழுத்தா? ஸ்வெட் ஷாப் என்பது சித்ரவதைக் கூடம் போன்ற ஒரு இடத்தில் வேலை செய்வது. நீண்ட நேர … Read more

150/- ரூ.

காலையில் நண்பரிடமிருந்து ஜீபேயில் நூற்றைம்பது ரூபாய் வந்திருந்தது. நான் வாங்கச் சொல்லியிருந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று சொல்லி, நான் அனுப்பியிருந்த நூற்றைம்பது ரூபாயைத் திருப்பி அனுப்பியிருந்தார். புத்தகத்தின் விலை 150/- ரூ. எனக்கு கையில் ஆடம்பரமான ப்ரேஸ்லெட் அணிந்து கொள்ள வேண்டும் என்ற தீரா ஆசை உண்டு. பாண்டிச்சேரிக்காரர் அனைவரும் அணிவர். குர்மாத் என்று சொல்வர். வெள்ளியில் பெரிதாக அணிந்தால் ரவ்சாக இருக்கும். ஆனால் வெள்ளி எதுவுமே எனக்கு ஒத்து வருவதில்லை. என் தோலின் இயற்கைக்கு – … Read more

வாக்கில் சனி

என் அன்புள்ள போகன் சங்கர், ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு இது: “வாழ்க்கை ரொம்ப சிக்கலாகி விட்டது. நான் என்னால் சமாளிக்க முடியாத கடும் துயரங்களின் பாதுகாவலன் ஆகிவிட்டேன். நான் எம்டிஎம்மை பாதுகாப்பதாக சாரு வேறு திட்டுகிறார். முன்பு அவர் என்னை பாசிஸ்ட் என்று திட்டிக் கொண்டிருந்தார்.அதனுடைய தொடர்ச்சிதான் இது என்பது போல் தெரிகிறது. கடலூர் சீனுக்களின் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிகள்.ஆன்லைன் தள்ளுபடிகளில் நானும் ஒரு டால்பி அட்மாஸ் சவுண்ட் பார் குறைந்த விலைக்கு … Read more