அத்துமீறல்
மார்க்கி தெ ஸாத் எழுதிய சூழலை விட என் நிலைமை கொஞ்சம் தேவலாம் என்று பலமுறை எழுதியும் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. ஏன் கண்டு கொள்ள வேண்டும் என்பது பற்றியே இந்தச் சிறிய குறிப்பு. புத்தக வெளியீட்டு விழா முடிந்து, இரண்டு பேரிடம் நன்கு செருப்படி வாங்கிக் கொண்டு நான், சதீஷ், செல்வா, ராஜா நால்வரும் வெளியூர் சென்று விட்டோம். மறுநாள் இரவு உணவின்போது மீன் தலையை உற்சாகத்துடன் கடித்துத் தின்று கொண்டிருந்த போது … Read more