நேற்று வெளியிட்டிருந்த தியாகராஜா நாவலின் ஒரு சிறு பகுதி பலரையும் கவர்ந்திருக்கிறது. அந்த ஆங்கிலம் பிடிக்கவில்லை என்று நான் சொல்லவில்லை, உங்களுடைய இந்த ஆங்கிலத்தை விட உங்கள் தமிழ் நன்றாக இருக்கும் என்றே சொன்னேன் என்றாள் ஸ்ரீ. நிச்சயமாக. நான் எழுதும் தமிழ் இன்றைய தினம் ஈடு இணை இல்லாதது என்பதை நான் அறிந்தே இருக்கிறேன். அப்படி ஒரு ஆங்கிலத்தை என்னால் எழுத இயலாது. ஆனால் நானும் ஸ்ரீயும் சேர்ந்தால் எழுதலாம். அப்படித்தான் அனாடமியை எழுதினோம்.
நேற்று வெளியிட்டிருந்த தியாகராஜா பகுதி பற்றி அர்ஜுன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அர்ஜுன் மாணவப்பருவத்திலிருந்தே என் நண்பர், என் வாசகர். பெரும் படிப்பாளி. ப்ராடிஜி. ஔரங்ஸேப் நாவலுக்காக பல புத்தகங்களை எனக்குத் தருவித்துக் கொடுத்தவர். அவர் எழுதியிருந்த கடிதத்தைக் கீழே தருகிறேன். அர்ஜுனை இரண்டு தடவைகள்தான் சந்தித்திருக்கிறேன். அர்ஜுனின் அம்மா பரதநாட்டிய ஆசிரியை. அவரது மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது அர்ஜுனைப் பார்த்தேன். அடுத்தது சென்ற ஆண்டு புத்தக விழாவில். முதலில் என்னை ஆச்சரியப்பட வைத்தது அவரது உயரம். என் தோளுக்கு மேல் ஒன்றரை அடி இருந்தார். அப்படியானால் ஏழு அடி உயரம் இருக்க வேண்டும். பெரிய மீசை. அவரிடம் கவர்ந்த இன்னொரு அம்சம், அவரது பணிவு. இத்தனை பணிவான ஒரு மனித ஜீவியை என் ஆயுளில் கண்டதில்லை. பலரிடம் நான் போலிப் பணிவைக் கண்டிருக்கிறேன். அர்ஜுனின் பணிவு நிஜமானது.

Dear Charu,
Got to read the except you shared, the flame and the lamp and I was really moved by the nature of the text , rather than conveying ideas in a beautiful way.
I feel the text is conducted like music , its composition, language and the spiritual weight it bears. like an aalapana, we are slowly immersed into the world of Tyagaraja with sight, sound and smell.
“The sun leaned westward, casting golden shafts of light through the canopy of neem and tulasi plants. A faint melody from a tanpura floated in the distance, dissolving into the slow rhythm of river water touching stone”.
The opening line evokes a unique spiritual stillness that sustains itself through the text. It makes as feel the presence of Tyagaraja, before he is even introduced. Reverberating Tyagaraja’s own philosophy where he believes music emerges from fertile devotional stillness and not form an urgency or external compulsions.
Etienne’s dialogue is another deceptively simple masterclass on dialogue, rather than being conflicting in nature it is more like Tyagaraja’s sangathi where Etienne’s phrase is answered and reimagined, he says “In your songs, I have heard the thirst for the divine. In Christ is the water that quenches all thirst”. which shows the impact Tyagaraja had had on him, and Tyagaraja rather than challenging him in return, absorbs the text and offers him back a reimagined version:
“O friend, you see a river and ask it to become the sea. But it is already flowing toward it.”
The text is deeply rooted in Advaita and the prose is so musical, where the rising is sharp, landing is soft and symmetrical. As the dialogue draws to an end Tyagaraja walks to the river reverberating his previous line “O friend, you see a river and ask it to become the sea. But it is already flowing toward it”.
Then comes the brilliant stroke “Before you say ‘I am this’ or ‘I believe that’, there is the ‘I am’.” Resonating Advaita where the self is untouched by the duality.
I was eager to see how Etienne responds but more importantly how the musicality of the text resolves, because it’s quite a challenge much like the last note of a raga is crucial because the silence in the end, shouldn’t be a silence of absence but a silence filled with presence, and it is delivered brilliantly.
“He did not feel defeated — only emptied.”
A perfect response as well as a perfect finish “The river carried on, whispering the secret that neither Rome nor Varanasi could claim as their own.”
A divinely crafted passage filled with music, silence and self realization. Cannot wait to read the entire text or at least more passages ASAP.
Beloved reader,
M Arjun.