நான்கு

1 நீ என் முதுகில் குத்திய காயம்என்றுமே ஆறப் போவதில்லைஉனக்கு உன்னைத் தவிரவேறு எது முக்கியம்,சொல்உன்னையே என் வாழ்வின்முதல் மனிதனாக நினைத்தேன்முதுமையைத் தொட்ட பின்னும்உலகப் பொய் வாழ்க்கையில்ஏன் மாய சுகம் தேடிஅலைகிறாய்?அனுபவித்தது போதாதா? 2 எல்லாம் சரிஎல்லாம் சரிகாமக்கனலில்கருகும் சருகாய்நியாயம் தொலைத்தேன் 3 ஏதென்று எடுத்துரைப்பேன்மோகினியின் நயனமும்தடமுலையும் கண்டால்அதுவே பெரும் விசாரமாகிசித்தம் கலங்கிப்பித்தனாகிறேன் 4 நீ ஒரு பாம்பின் நிழல்