பாஷோவுக்கு ஒரு பதில் May 10, 2025May 10, 2025 by Charu Nivedita குளம் அமைதியாயிருந்ததுதவளை குதிக்கவில்லைநீரில் சலனமில்லைகாற்றில் அசைவில்லைநிச்சலனம்இதயம் துடித்ததா?