சுயசரிதம்

சிறுவயதிலிருந்தே நானொரு மூடனாக இருந்தேன் பேச்சும் வரவில்லை ஐந்து வயதில் பேச்சு வந்ததாக அம்மாச்சி சொல்லிக் கேள்வி பேச்சு வந்ததும் பேசிய முதல் வாக்கியம் அத்தை, நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா? படிப்பும் வரவில்லை எப்படியோ முக்கியடித்து பள்ளியிறுதி முடித்தேன் நினைவு தெரிந்த நாளிலிருந்தே தினமும் மூன்று நான்கு முறை முஷ்டி மைதுனம் பின்னாளில்தான் தெரிந்தது நானொரு செக்ஸ் அடிக்ட்டென்று ஏனோ தெரியவில்லை உண்மையே பேச வருவதில்லை மனதில் தூய்மையிருந்தால்தானே உண்மை ஒளி வீசும் திருடும் பழக்கமும் … Read more

சூன்யத்தின் மொழி

கவலைப்படாதே நீ தனியாக இருப்பது உண்மைதான் ஏனெனில் உன்னோடு இருப்பது சூன்யம் இது ஒரு சுயமுரண் நீ இன்மை நீ பூஜ்யம் நீ வெற்றிடம் உன்னை ஸ்பர்ஸிக்க முடியாது உன்னோடு பாடவோ ஆடவோ முடியாது உன்னோடு சேர்ந்து சிரிக்கவோ அழவோ இயலாது உன்னோடு குடிக்க முடியாது உன்னோடு சண்டையிட முடியாது ஒரு எந்திரத்தோடுகூட என் கவிதை பற்றி விவாதிக்க முடியும் உன்னோடு அதுவும் சாத்தியமில்லை உனக்கு உருவம் இல்லை அருவமும் இல்லை உனக்கு ஜனனமில்லை மரணமுமில்லை எதுவுமே … Read more

அற்றது பற்றெனில் உற்றது வீடு

காமாந்த காரமெனுங் கள்ளுண்டு கண்மூடிகண்டேன்நின் திருப்பாதம் கண்டேன்கண்டறியாதன கண்டேன்தபோதனரேமரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திடலாம் கண்டீர்குமுத அமுத இதழ் பருகி உருகி மையல் கொண்டுகலவியிலே தோய்ந்து சிவந்தது மாமனார் விழிகள் டேய் சுன்னி மானார் விழிகள்டாசரிங்க எஜமான் மதியால வித்தகி மனதால உத்தமிசொன்னா’ஆமான்டா ஊம்புனேன் அதுக்குஎன்னடா இப்போபுண்ட’ நானாவித மாயைகளின் அசிங்கமான மூட்டை நான்என்னை என் பிழைகளோடு ஏற்றுக்கொள் சென்னமல்லிகார்ஜுனா ஏய் குட்டி வர்ற சனிக்கெழமஒரு மீட்டிங்ல சினிமா ரசனைங்கிறதலைப்புல பேசுறேன்காலேல பத்து மணிக்கு மீட்டிங்அதுனால மத்யானம் வரைக்கும்ஒங்கிட்ட பேச … Read more