பிடித்தவற்றின் பன்மை
எனக்கு பெண்களை விட ஆண்கள்ஆண்களை விட பிராணிகளின் தனித்துவம்பிராணிகளை விட ஞானிகளின் மௌனம்ஞானிகளை விட கடலின் பிரம்மாண்டம்கடலை விட மலைகளின் தனிமை,மலையை விட வனங்களின் புதிர்கள்வனத்தில் அமர்ந்து, நிலவொளியில் குடிப்பது நான் அன்பு செலுத்துபவர்களை விட,என் மீது அன்பு கொள்வோர்அன்பின் பெயரால் அறிவுரை வழங்குபவர்களை விட,அமைதியாய் அனுகூலம் செய்பவர்கள்திருமணச் சிறையில் ஒடுங்காத பெண்கள்குடும்ப அடிமைகளாய் ஆகாத ஆண்கள்(அப்படிப்பட்ட ஆணை, இரண்டு முறை மட்டுமே கண்டிருக்கிறேன்.) வெற்றிலைப் பாக்கின் காரம்கருவாட்டுக் குழம்பின் கவுச்சிசாஸ்த்ரீய சங்கீதத்தின் பிரபஞ்ச லயம்ஹார்ட் ராக்கின் … Read more