அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மை லைஃப் மை டெக்ஸ்ட் தொடரின் பதின்மூன்றாவது அத்தியாயம் வெளிவருகிறது. தாமதத்துக்கு நானே காரணம். இனி இந்தத் தொடர் சீரான இடைவெளியில் தொடர்ந்து வரும். My Life, My Text by Charu Nivedita: Episode 13 – The Asian Review
So long என்ற பாடலில் ஸ்ரீ பெயரைப் போட்டதும் பல கடிதங்கள். என்ன குட்பை சொல்லி விட்டாரா என்று. அடப் பாவிகளா, நான் சில பாடல்களை அர்த்தம் கேட்டுக் கேட்பதில்லை. கிட்டத்தட்ட டான்ஸ் ஆட வைக்கும் பாடல் ஸோ லாங். இப்போது இந்தக் கடிதங்களைப் பார்த்து ஸ்ரீ பெயரை நீக்கி விட்டேன். இதோ இன்னொரு நல்ல அர்த்தம் தரும் பாடல். ஆனால் பாடல் படு தண்டம்.
https://www.google.com/search?q=ahmed+long+george+santana+so++long&sca_esv=d715340a68e1457a&ei=7CnhZ5X5KMGcseMPyPGtkQY&ved=0ahUKEwiVn97Pt6KMAxVBTmwGHch4K2IQ4dUDCBA&uact=5&oq=ahmed+long+george+santana+so++long&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiImFobWVkIGxvbmcgZ2VvcmdlIHNhbnRhbmEgc28gIGxvbmcyBxAhGKABGAoyBxAhGKABGApIkhZQiwVYghNwAXgAkAEAmAHcAaAB6QmqAQUwLjcuMrgBA8gBAPgBAZgCCqAChwrCAgsQABiABBiwAxiiBMICCBAAGLADGO8FwgIIEAAYgAQYogTCAgUQABjvBcICBBAhGBWYAwCIBgGQBgOSBwUxLjcuMqAHhC6yBwUwLjcuMrgHgAo&sclient=gws-wiz-serp#fpstate=ive&vld=cid:b5c971f9,vid:2GtGuBbHTzs,st:0
என்னோடு தொடர்பில் இருக்கும், உறவில் இருக்கும், நட்பில் இருக்கும் எல்லா நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். யாரும் என்னோடு எது பற்றியும் சூடாக விவாதிக்காதீர்கள். குரலை உயர்த்திப் பேசாதீர்கள். தொலைபேசியிலோ, நேரிலோ, குரல் செய்தியிலோ இந்த வேலையைச் செய்ய வேண்டாம். உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் என்னை விட்டு விலகி விடுங்கள். என்னிடம் அது பற்றி விவாதிக்காதீர்கள். விவாதித்தால் எனக்கு நெஞ்சு வலி வருகிறது. அந்த வலி ஓரிரண்டு நாட்களுக்குத் தொடர்கிறது. இது எனக்கு … Read more