இரண்டு புதிய புத்தகங்கள்
2025ஆ,ம் ஆண்டு என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இனி எழுத இருக்கும் நாவல்களையும், இப்போது எழுதிக்க்கொண்டிருக்கும் நாவல்களையும் இனிமேல் ஆங்கிலத்திலேயே எழுதலாம் என்று முடிவு செய்து விட்டேன். தமிழில் எழுதி நானே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது அல்ல. ஆங்கிலத்திலேயே எழுதி விடுவது. காரணம் என்ன? பல வெளிநாடுகளில் எழுத்தாளர்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எழுத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் அப்துர்ரஹ்மான் முனீஃபின் நாவல்கள் தடைசெய்யப்பட்டன. அவர் சவூதியிலிருந்து வெளியேறி ஜோர்டானில் வாழ்ந்தார். டால்ஸ்டாய் போன்ற … Read more