க்ராஸ்வேர்ட் விருது – கருந்தேள் ராஜேஷ்

நமது சாருவின் நான் தான் ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb: A Novel, க்ராஸ்வேர்ட்ஸ் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அட்டகாசமான நாவல். முகலாயர்களைப் பற்றி எத்தனையோ விரிவான தகவல்களை செம்ம ஜாலியான நேரேஷனில் விவரித்திருப்பார் சாரு. இந்த விருது, வாசகர்களே ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே அனைவரும் Conversations with Aurangzeb: A Novel புத்தகத்துக்கு ஓட்டு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஓட்டு அளிக்கும் ப்ராசஸ் சிம்பிள்தான். இந்த … Read more

அன்னையர் தினம்

(மீள் கட்டுரை) மே 13, 2018 இன்று அன்னையர் தினம் என்று பேப்பரில் கண்டிருந்தது. முகநூலிலும் அன்னையர் தினத்துக்காகப் பலர் கண்ணீர் உகுத்திருந்தனர். இதற்கு மேல் நான் எழுதப் போகும் விஷயத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் மன வலு தேவை. என் மீது நம்பிக்கையும் தேவை. என்ன நம்பிக்கை என்றால், நான் பெண்களையும் ஆண்களையும் சமமாக பாவிப்பவன். இதுதான் மிகவும் முக்கியம். நான் பெண்களை மதிப்பவன் என்று சொல்லி, பெண்களுக்கு அதிக சலுகை கொடுத்துக் கொண்டு, ஆனால் மனதளவில் … Read more

தோக்கியோவில் ஒரு சந்திப்பு

அக்டோபர் 20 ஞாயிறு மாலை ஆறு மணிக்கு துளிக்கனவு இலக்கிய வட்டம் ஒருங்கிணைக்கும் கூட்டத்தில் சாருவையும் அராத்துவையும் சந்திக்கலாம். இடம்: செய்சின்ச்சோ கம்யூனிட்டி ஹால், தோக்கியோ

அம்மாவின் பொய்கள்

அது ஒரு செவ்வாய்க்கிழமை. செவ்வாய்க்கிழமை என்றால் என் வீட்டு மாடியில் ஆன்மிக வகுப்பு நடக்கும். சுமார் முப்பது பேர். இந்த ஆன்மிக வகுப்புக்கு இடைஞ்சலாக இருந்த ஒரு விஷயம், நான் வளர்க்கும் ஸோரோ. க்ரேட் டேன் வகை நாய் என்பதால் மூன்று அடி உயரம், ஐந்தடி நீளம். முன்னங்காலைத் தூக்கி நின்றால் ஒன்பது அடி. இப்படி ஒரு பிராணி நடமாடும் வீட்டுக்கு வர யாருக்குத் துணிவு வரும்? ஆனாலும் ஆன்மிக வகுப்புக்கு வரும் யாரும் இதுவரை ஸோரோவைக் … Read more