ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சி குறித்து…
பாண்டிச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி சேர்மன் தனசேகரன் தன் வரவேற்புரையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட்டார். ”நம் கல்லூரியில் நடக்கும் எத்தனையோ விழாக்களில் இந்த நிகழ்ச்சியில்தான் முதல் முதலாக அரங்கத்தில் பல இருக்கைகள் காலியாக இருப்பதைப் பார்க்கிறேன்.” காரணங்கள் இரண்டு: ஒன்று, ஐரோப்பிய சினிமாவில் தணிக்கை கிடையாது. ஐரோப்பியக் கலாச்சாரமும் இந்தியச் சூழலுக்கு முற்றிலும் மாறானது. அங்கே நிர்வாணம் என்பது பொருட்டே இல்லை. Father was away on business (இயக்குனர்: Emir … Read more