ஐரோப்பிய சினிமா: சில எதிர்வினைகள்
பின்வரும் கடிதத்தை எழுதியிருக்கும் ஈஷ்வர் ஃப்ரெஞ்ச் மொழியிலும் ஃப்ரெஞ்ச் இலக்கியத்திலும் நல்ல பாண்டித்யம் உடையவர். சில ஆண்டுகள் ஃப்ரான்ஸில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். இளைஞர். அவர் கடிதம்: சாரு, ஐரோப்பிய சினிமா குறித்த உங்களது பயிற்சிப்பட்டறை முடிந்த அன்று மாலையே எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் தாமதமாகி விட்டது. நான் ஐரோப்பாவில் இரண்டாண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும், உலகையே தன் கைக்குள் வைத்திருந்த, வைத்துக்கொள்ளத் துடிக்கும் இந்தச் சிறு கண்டத்தைப் பற்றி உங்கள் வகுப்பில்தான் புரிந்துகொள்ள முடிந்தது. ஐரோப்பாவில் … Read more