புதுமைப்பித்தனும் ஆங்கிலமும்

ஜெயமோகன் தில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசியதை சில பல மூடர்கள் கிண்டல் செய்திருப்பதாக அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். அராத்துவின் பதிவையே இங்கே பகிர்ந்திருப்பேன். ஆனால் அவருடைய தமிழ் எனக்கு ஒவ்வாதது என்பதால் அதை நான் இங்கே பகிர முடியவில்லை. அவர் எழுதியிருப்பதைச் செப்பனிடுவதும் அத்துமீறல் என்ற பிரிவில் வந்து விடும். தமிழ் எழுத்தாளர்களில் இன்று சர்வதேச அளவில் பெயர் தெரிந்திருப்பவர்கள் நான்கைந்து பேர்தான். இவர்களில் சல்மாவும், பெருமாள் முருகனும் … Read more

தேர்தல் கணிப்பு

கேள்வி: மதிப்புக்குரிய சாரு அவர்களுக்கு. 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த உங்களின் கணிப்பு இன்னும் வரவில்லையே? பதில்: நான் முழுக்க முழுக்க பொது வாழ்விலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் விலகி ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இப்போதைக்கு இதுவரை தொகுக்கப்படாமல் இருந்த  புத்தகங்களை வாசகர்களுக்கு ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் கொண்டு செல்வதிலும், பாதி எழுதி முடித்த நிலையில் கிடக்கும் நாவல்களை முடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.  இதுவரை நண்பர் ஸ்ரீராம் நாற்பது புத்தகங்களைத் தொகுத்துக் … Read more