விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும்

1 கண்ணாயிரம் பெருமாள் ரிஷப ராசி.  ராசியிலேயே வசீகரமான ராசி ரிஷப ராசிதான்.  ஏன், எப்படி என்பதை நீங்கள் ரிஷப ராசி பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் ரிஷப ராசிக்கு 2025 முடிவு வரை இறங்கு திசையாகத்தான் இருந்து வந்திருக்கிறது.  2026ஆம் ஆண்டில் விபரீத ராஜ யோகம் நிச்சயம்.   இது என்ன கதையா, சோதிடக் குறிப்பா என மிரளாதீர்கள்.  கதை எப்போதோ ஆரம்பித்து விட்டது.    அதிலும் 2026 மார்ச்சிலிருந்து ரிஷப ராசியின் திசையில் ஒரே … Read more

ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் நாவல் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – ஐ எழுதி முடித்து விட்டு, பதிப்பகம் எதுவும் அதைப் பதிப்பிக்க முன்வராததால் நானே அதைப் பதிப்பிக்க முடிவு செய்தேன்.  சக எழுத்தாளர்களுக்கு அது ஒரு குப்பை என்று தோன்றியது.  காரணம், இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்படி ஒரு புதினம் – கவிதையிலோ உரைநடையிலோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ எழுதப்பட்டதில்லை.  எனவே சகாக்களுக்கு அது குப்பை எனத் தோன்றியதில் எனக்கு … Read more

ஓர் அறிவிப்பு

விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் என்ற சிறுகதையில் பல ரசமான சம்பவங்கள் விடுபட்டு விட்டன. எல்லாவற்றையும் சரி செய்து இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்கிறேன்.