வர இருக்கும் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு பகுதி
நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் என்ற விரைவில் வெளிவர இருக்கும் என் சிறுகதைத் தொகுதியிலிருந்து ஒரு பகுதியை இங்கே தருகிறேன். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் கொரோனா காலகட்டத்தில் எழுதப்பட்டவை. இனி கதை: “என்ன பிரச்சினைன்னு என் கிட்ட சொல்லப்டாதா? பர்த்தாவுக்கு ஒரு பிரச்சினைன்னா பாரியாள் கவலைப்பட மாட்டாளா? சமீப காலத்துல நீங்கொ இப்டி பிரண்டு பிரண்டு படுத்தது இல்லியேன்னு ஒரு அக்கறையில கேட்டேன்.” ”எல்லாம் உங்க அண்ணாவினால வந்தது. அவன்ட்ட ஹாய் … Read more