டி

துறவி ஒருவரிடம்பத்திரிகையாளன் கேட்டான்:‘நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா?’ துறவி சற்றே துயரம் தோய்ந்தகுரலில் சொன்னார்:‘சிறுவயதில் துறவு வந்துவிட்டதுயாரையும் நமஸ்கரித்ததில்லைஇனி வாய்ப்புமில்லை’ எனக்கும் ஒரு ஆசைநிறைவேறாததுயாரையும் டி போட்டு அழைத்ததில்லை.இருபத்தைந்து வரைடி இருப்பதே தெரியாது. எங்கள் ஊரில் ர் தான் ன்வந்தார் போனார் என்றால்கத்திதான் பேசும்வந்தார்கள் போனார்கள்என்றே சொல்ல வேண்டும்பெற்றோரே தம் மக்களைபன்மையிலேதான் அழைப்பர் பிறகு டி கலாச்சாரம்என் மனைவி, பத்து வயது இளையவள்‘வாடா, போடா’ என சகட்டுமேனிக்குசபைகளில் விளையாடுவாள்நான் லஜ்ஜையில் நெளிவேன்ஆனால் அவளை நான் டி போட … Read more

இறைவியின் இரு வார்த்தை

தற்கொலைக்கு நாள் குறித்துஏற்பாடுகளை முடித்த அன்றுஇறைவியின் இரு வார்த்தைஎன்னுயிரை மீட்டது ‘நான் செத்தால் என்ன செய்வாய்?’’செத்து விடுவேன்’ மறுநாள் அது பற்றிப் பேசும்போது’நான் சொன்னது ஞாபகமில்லைநானுமே அப்போது நிம்மதி கெட்டிருந்தேன்’என்றாள்ஆச்சரியமில்லைஅவள் சொல்லாமலிருந்திருந்தாலும்பெரிய விஷயமில்லை தற்கொலையெல்லாம் அவளுக்குஜுஜுபிமரணத்தையே விழுங்கிவாந்தியால் தப்பியவள்என் தற்கொலைக் கவிதையைப் படித்து விட்டுஏதோ சினிமாவைப் பற்றிக் கேட்பது போல்’நீ தற்கொலை செய்து கொண்டால்உன் மனைவி என்ன செய்வாள்? பூனைகள் என்ன செய்யும்?’என்றாள் ’ஒரு பிரச்சினையுமில்லை; பூனைகளைஅழைத்துக்கொண்டு மகன் வீடுசென்று விடுவாள்’ பிறகுசென்னையின் வெயிலையும் மழையையும்விசாரிப்பது போல்என்ன … Read more