சொர்க்கம் நரகம் மற்றும் ஒரு கால்ஃப் மைதானம்
நாவலோ சிறுகதையோ எழுதுவது வேறு. ஆனால் கவிதை எழுதுவது இதுவரை இல்லாத வேறு ஏதோ ஓர் அனுபவமாக இருக்கிறது. நான் இருபத்தைந்து வயதிலிருந்து கவிதையில் வாழ்கிறேன். ஸீரோ டிகிரியில் பல கவிதைகள் உண்டு. தேகத்தில் உண்டு. பெட்டியோ நாவலாக இருந்தாலும் அதில் முக்கால்வாசி கவிதைதான். கவிதை என்று தனியாக இருக்காது. ஆனால் கவிதையாக எழுதப்பட்ட நாவல். ஆனால் இப்போதுதான் ஒரு முழுமையான கவிஞனாக வாழ்கிறேன். கவிதையில் வாழ்வது வேறு. கவிஞனாக வாழ்வது வேறு. கவிதையே எழுதாமல் கவிதை … Read more