அறம் – 3
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எடை தூக்கும் பயிற்சிக்கும் பாக்சிங் பயிற்சிக்கும் போய்க் கொண்டிருந்தேன். பார்க்க பயில்வான் மாதிரி இருப்பேன். அப்போது ஒரு மாற்றத்துக்காக முடியை ஒட்ட வெட்டிக் கொண்டேன். அந்தக் காலகட்டத்தில் அவ்வப்போது சில்லம் அடிப்பதுண்டு. ஆனால் என்றைக்குமே அடிக்ட் ஆனதில்லை. கவனம். அதைத் தேடி பார்க் பக்கம் போவேன். அங்கே தான் அது கள்ளத்தனமாக விற்கப்படும். ஆனால் என்னைப் பார்த்ததும் எல்லோரும் ஓடி விடுவார்கள். இப்படியே போய்க் கொண்டிருந்ததால் என் நண்பர்கள் என்னை மட்டும் வெளியே … Read more