அம்ருதம்

தியாகராஜா நாவல் சீனிக்குப் (அராத்து) பிடிக்கவே பிடிக்காது என்று நினைத்திருந்தேன். அதில் எனக்குக் கொஞ்சமும் சந்தேகம் இருக்கவில்லை. அவருக்கு அனுப்பிவிட்டுப் பேசாமல் இருந்தேன். ஒருநாள் அழைத்தார். என் நாவல்களில் ராஸ லீலாதான் உச்சம் என்பது அவர் கருத்து. பலரது கருத்தும் அதுதான். ஆனால் அதையும் தாண்டி விட்டது தியாகராஜா என்றார். இதில் உருவாகியிருக்கும் தமிழ் இதுவரை தமிழ் கண்டதில்லை; இதை எழுதுவதற்காகத்தான் இதுவரை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள் என்றும் சொன்னார். நாவலை முடித்து விட்டேன். நாளை லே அவ்ட் … Read more