லேடீஸ் தேசிகா தெருவில் கு.ப.ரா.வும் நானும்…
கு.ப.ராஜகோபாலன் என் மனதுக்குப் பிரியத்துக்குரிய எழுத்தாளர். கும்பகோணத்துக்காரர். தஞ்சை மாவட்டம் என்றால் எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு. தமிழ் இலக்கியமே ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் தான் குடியிருந்தது. அதிலும் கும்பகோணத்தில். அதிலும் ஒரு குறிப்பிட்ட தெருவில். கு.ப.ரா. பற்றி சுமார் ஒரு மணி நேரம் பேச இருக்கிறேன். அது பற்றிய அழைப்பிதழ் இதோ: விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 35 கு.ப. ராஜகோபாலனும் … Read more