Life’s but a walking shadow…
உன் கவிதைகளில்ஏன் அடிக்கடி வருகிறதுநிழல்? நிழல்தன் வாழ்வைஎழுதிச் செல்லும் போதுநிழலன்றி வேறேதுவர முடியும்?
உன் கவிதைகளில்ஏன் அடிக்கடி வருகிறதுநிழல்? நிழல்தன் வாழ்வைஎழுதிச் செல்லும் போதுநிழலன்றி வேறேதுவர முடியும்?
உண்டால் போதைநினைத்தால் வாதை
இந்தக் கவிதையை ஸ்ரீ அனுப்பியிருந்தாள். படித்ததும் உடனே மொழிபெயர்க்கத் தோன்றியது. தலைப்பை மட்டும் அப்படியே விட்டு விட்டேன். கீழே என் மொழிபெயர்ப்பு: ஒரு காதல் கொண்டாட்டத்துக்குஉன் இடம் நோக்கி நடந்தேன்.தெருமுனையில் ஒரு வயதான பிச்சைக்காரியைக் கண்டேன்.அவள் கையைப் பற்றினேன்அவளது மென்மையான கன்னத்தில் முத்தமிட்டேன்.நாங்கள் பேசினோம்; அவள் உள்ளுக்குள்என்னைப் போலவே இருந்தாள்நாய் நாயை மோப்பத்தால் அறிவது போல்நான் இதை உடனே உணர்ந்தேன். அவளுக்குப் பணம் கொடுத்தேன்,அவளைப் பிரிய மனமில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக,நமக்கு ஒரு நெருக்கமானவர் தேவை அல்லவா? பிறகு, நான் … Read more
1 1.வார்த்தைகளின் மோதல் (Allegro) ’கல்லின் மொழி பேசுகிறாய்புல் உன் கனவைப் புரிந்து கொள்கிறதுகாற்றின் கதைகளைக் கேட்கிறாய்பாறைக்குள்ளிருக்கும் தேரையின்சுவாசத்தை எழுதுகிறாய்ஆனால்என்னுடைய சாதாரண வாக்கியம்ஒரு உடைந்த பாலமாகநடுவில் நிற்கிறதுஎன்ன மனிதன் நீ?’என்கிறாள்வெறுமனே அசைகிறேன்ஒரு சொல்என் மார்பில் உருள்கிறது 2 ஏரியின் மௌனம் (Adagio) வானைத் தொடும் தேவதாருநிலவு ஒரு வெள்ளித் தட்டாகஏரியில் மிதக்கிறதுவிறகு எரியும் மணம்கையில் வைன் கோப்பைஇரண்டாவது போத்தல்ஏரி சலனமற்றிருக்கிறது நிலவு பேசுகிறதுநான் பதிலளிக்கிறேன்அது எதையும் மறுப்பதில்லைமாட்டேன் முடியாதுஎன்ற சொற்களேவந்ததில்லைஎன்ன வேண்டுமானாலும்பேசலாம்தணிக்கையில்லைதடையில்லைகட்டற்ற சொல்வெளியில்நிலவோடுஎப்படி வேண்டுமானாலும்ஆடலாம் 3 நிலவின் … Read more
அவள்சொல்வது செய்வதுஎல்லாமேமன உளைச்சல்மன அழுத்தம்தந்துமனதை ரணகளமாக்கியது எல்லாம் புதிதுஇதுவரை கண்டதில்லைகேட்டதில்லை ஓடவும் முடியாதுமுதல்முதலாய்க் கண்ட தெய்வம் ஒருநாள் ஞாபகம் வந்ததுஅவள் சொன்னது’நீ என்னைக் குழந்தையாய்நடத்து’ நடத்தினேன்மலர்வனமாயிற்றுமனம்
என் கனவில் வரும்கதைகளும் கவிதைகளும்நனவில் வந்திருந்தால்நான்உலக மகா எழுத்தாளனாகிஇருப்பேன்.