பிறந்த நாள்…
இன்று முதல்முதலாக போனை வீட்டில் வைத்து விட்டுப் போய் விட்டேன். வந்து பார்த்த போது ஏகப்பட்ட அழைப்புகள். அதில் ஒன்று கோவை நண்பர். அழைத்தேன். என்ன சார், பேசவே முடில, போனையே எடுக்க மாட்டேங்கிறீங்க என்றார். என் நெருங்கிய நண்பர்கள் யாரும் கேட்காத கேள்வி. கேட்கவும் கூடாத கேள்வி. நண்பர்கள் ஒவ்வொருவரின் அழைப்பையும் ஏற்று நான் பேசிக் கொண்டிருந்தால் அப்புறம் நான் எழுதவே முடியாது ஐயா. இந்த எழுத்துக்காக நான் என் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தியாகம் செய்து … Read more