நான் ஒரு மேதை
என்னோடு உரையாடுபவர்கள், என்னோடு நட்பு பாராட்டுபவர்கள் யாவரும் நான் ஒரு மேதை என்பதை நம்ப வேண்டும். அப்படி நம்பாதவர்கள் என்னோடு உரையாட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நம்பாதவர்கள் ன்னோடு நட்பு பாராட்டுவதும் சாத்தியம் இல்லை. இல்லை, சாரு ஒரு பேதை என்று நினைப்பவர்கள் பற்றி எனக்கு அக்கறையே இல்லை. அது அவர்கள் சுதந்திரம். அடுத்தவரின் கருத்துச் சுதந்திரத்தில் நான் குறுக்கிட மாட்டேன். ஒரு எங்கே வரும், ஓர் எங்கே வரும் என்பது கூடத் தெரியாத கேணக்கூதியா … Read more