புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தக விழா இன்று தொடங்கி விடும். என் நண்பர்கள் ராம்ஜியும் காயத்ரியும் ஆரம்பித்த ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் எழுத்து பிரசுரம் பதிப்பகத்தின் அரங்கு எண்கள் 696 & 697. வலமிருந்து பார்த்தால் முதல் வரிசையிலேயே இருக்கும். இடமிருந்து பார்த்தால் கடைசி வரிசை. வரிசையின் இடது பக்கம் 696 & 697. கண்டு பிடிக்க சுலபம்தான். அரங்கு எண்களை ஞாபகம் வைத்துக் கொள்வதும் சுலபம்தான். எனக்குப் பிடித்த, நான் அடிக்கடி குறிப்பிட்டு வந்த Hermit of … Read more

பொண்டாட்டி

அராத்துவின் புதிய நாவல் பொண்டாட்டி பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல இருக்கிறது. டால்ஸ்டாய், வ்ளதிமீர் நபகோவ் போன்ற மேதைகள் ஆண் பெண் உறவுச் சிக்கலை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சமகால இலக்கியத்தில் சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி. ஆனால் இன்றைய காலகட்டத்தில் இன்றைய வாழ்க்கையில் ஆண் பெண் உறவு எப்படி இருக்கிறது, எவ்வளவு சிக்கலாகவும் சிடுக்குகள் மிகுந்தும் இருக்கிறது என்று உலக இலக்கியத்தில் பொண்டாட்டி நாவல் அளவுக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. ஆக உலக அளவிலேயே இன்றைய பெண் … Read more

பொண்டாட்டி

அராத்துவின் பொண்டாட்டி நாவல் வெளியீட்டை கொண்டாடும் விதமாக சைக்கிள் மூலம் ஏற்காடு பயணிக்கும் Sujai Gangatharan & Palanivel Maruthi திட்ட விபரம்… ஞாயிறு – 30.12.2018 காலை 4 மணி – அறந்தாங்கியில் இருந்து புறப்படுகிறோம். காலை 5.30 – 6 மணி – புதுக்கோட்டை (பேருந்து நிலையம்) காலை 7 மணி – கீரனூர் பைபாஸ் காலை 9-10 மணி – திருச்சி ( TVS டோல்கேட்) நண்பகல் 12.30 – 1.30 – … Read more

நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு பயிற்சிப்பட்டறை

01.01.2019 – செவ்வாய்க்கிழமை காலை 10  மணி முதல் இரவு 8 மணிவரை இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். … (மூன்றாம் மாடியில் பயிற்சி நடைபெறும்) நன்கொடை 1000 /- ரூபாய்  (ஆயிரம் ரூபாய் என்பது கட்டாயம் கிடையாது. ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நன்கொடையாக தரலாம், கொடுக்க இயலாதவர்கள் … Read more

கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…

குமுதத்தில் நான் எழுதிய கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங் தொடர் இப்போது நூலாக வர இருக்கிறது. தொகுத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்தில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கின் எழுத்து பிரசுரத்தின் வெளியீடாக வெளிவரும். குமுதத்தில் எழுதினாலும் உயிர்மையில் எழுதினாலும் ஒரே விஷயத்தைத்தான் எழுதுவேன். பின்வரும் கட்டுரை கனவு கேப்பச்சினோ தொடரில் வந்தது. இதன் முதல் பிரதி யாருக்கும் தேவையெனில் எனக்கு எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com முதல் பிரதிக்கு நீங்கள் செலுத்தக் கூடிய தொகை எவ்வளவு  என்பதை நீங்களே தீர்மானியுங்கள். அடுத்த … Read more