சோ, ஷோபா சக்தி, கல்கி கோச்லின் மற்றும் ஸோரோ : அந்திமழை பதில்கள்
http://andhimazhai.com/news/view/charu17.html
http://andhimazhai.com/news/view/charu17.html
முகநூலைப் பீராய்ந்து கொண்டிருந்த போது அனந்தகிருஷ்ணன் பக்ஷிராஜனின் பின்வரும் பதிவைக் காண நேர்ந்தது. இதை ஏன் இங்கே பகிர்கிறேன் என்றால், பெரியார் பற்றிய பல குறிப்புகள் ‘புதிய எக்ஸைல்’ நாவலில் வருகின்றன. அது ஒரு நாவல் என்பதால் அப்படி அப்படியே நதிப் போக்கில் போய்க் கொண்டிருக்கும். அனந்த கிருஷ்ணன் கொடுத்திருக்கும் பெரியாரின் கட்டுரைப் பகுதியைப் படித்துக் கொள்ளுங்கள். பெரியார் மீது புதிய எக்ஸைலில் நான் வைத்திருக்கும் கடும் விமர்சனம் உங்களுக்குப் புரிய வரும். இனி வருவது அனந்த … Read more
அனைத்து பேருந்து நிலைய கழிப்பறைகள் , காமக் காட்சி வலைதளங்களின் விளம்பரங்கள் , தொலைக்காட்சி மருத்துவ நிகழ்ச்சிகள் என எல்லாவற்றிலும் திரும்ப திரும்ப ஆணின் பாலியல் உறுப்பை பெரிதாக்குவது குறித்த , அதற்கான மருத்துவம் குறித்த விளம்பரங்களை பார்த்திருக்கலாம். அமெரிக்காவின் நாங்கள் சென்று அனைத்து மாநிலங்களிலும், சொல்லிவைத்தாற் போல் இரவு நேரங்களில் இந்த விளம்பரங்கள் தான் பெரும்பாலான சேனல்களை ஆக்கிரமித்திருந்தன. இது உலக ஆண்களின் பொதுவான பிரச்சனை . இவை “வயாகரா” வகையறா மருந்துகள் இல்லை. உடல் அமைப்பின் … Read more
ஹாய் சாரு, அன்று மகாமுத்ராவில் உங்களிடம் சொன்னேன்: ” சாரு, இந்த முன்வெளியீட்டுத் திட்டம் ஜெயிக்கலாம் அல்லது தோற்கலாம்; மனுஷ்யபுத்திரன் முதலியோர் ஒன்று திட்டுவார்கள். அல்லது, அவர்களும் இதைப் பின்பற்றுவார்கள். என்ன நடந்தாலும், தமிழின் முன்வெளியீட்டுத் திட்டத்தின் முன்னோடியாக நீங்கள் இருப்பீர்கள்.” இப்பொழுது, மனுஷ்யபுத்திரன் தனது ‘அந்நிய நிலத்தின் பெண்’ கவிதைத் தொகுப்பை முன்பதிவுத் திட்டத்தில் கொண்டு வருகிறார். ரூ.480 மதிப்புள்ள புத்தகத்தை டிசம்பர் 12 முதல் 24 வரை ரூ.300 க்குத் தருகிறார். புத்தக வெளியீடு … Read more
தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸ்மாசர அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் வரும் இந்த சுலோகத்தை நான் வாசித்திருக்காவிட்டால் எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். ஏனென்றால் இதில் ஒரு வார்த்தை வருகிறது. அஸக்த. அஸக்த என்றால் பற்று இல்லாமல். ”பற்று இல்லாமல் நீ ஆற்ற வேண்டிய கர்மங்களை செவ்வனே செய்து கொண்டிரு. ஏனென்றால் பற்றில்லாமல் கர்மங்களைச் செய்யும் மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.” எனக்குப் பரமாத்மாவை அடையும் விருப்பம் எல்லாம் இல்லை. பைத்தியம் பிடிக்காமல் இருக்க … Read more
அருணின் முகநூல் கணக்கு முடக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் எழுதியிருக்கும் அறிவிப்பு இது. ஆனால் அருண் இப்போது மிக மிக மிக மிக சந்தோஷப்பட வேண்டிய தருணம் இது. அஸாஞ்ஜே, தருண் தேஜ்பால் போன்றவர்களுக்கு செய்ததைப் போல் அருணுக்கு செய்யவில்லை என்பது பற்றி அவர் உண்மையிலேயே சந்தோஷப்பட வேண்டும். இனி அருண் பேசுகிறார்: நண்பர்களே இதுநாள் வரை தொடர்ந்து பல்வேறு விசயங்களில் பல்வேறு நபர்களை விமர்சித்து எழுதியிருக்கிறேன். கமல், சிவாஜி, கலைஞர், ஜெயலலிதா என பலரையும் விமர்சிக்க முடிந்தது. … Read more