ஒரே நாளில் பத்து பேர் பணம் அனுப்பி பெயர் பதிவு செய்திருக்கிறார்கள். நல்ல விஷயம். பணம் அனுப்பும்போது திரைப்பட நிகழ்ச்சிக்கு என்று குறிப்பிடுங்கள். கட்டணம் செலுத்துபவர்களின் தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இரண்டும் தேவை. என் மின்னஞ்சல் முகவரி: charu.nivedita.india@gmail.com
நிகழ்ச்சி நடக்கும் இடம் மற்றும் தேதி: நவம்பர் எட்டு, காலை பத்திலிருந்து மாலை ஆறு வரை. இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி
பணம் அனுப்புவதற்கான விவரம்:
ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566
பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)
வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:
UPI ID: charunivedita@axisbank
K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.
ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai