Hello sir good evening ..trust you are doing well..just saw the video in Shruthi tv on sisu chellappa
.where can I get the குறு நாவல் ஜீவனாம்சம்
ஒரு வாசகரிடமிருந்து எனக்கு வாட்ஸப்பில் வந்த செய்தி மேலே உள்ளது. பெயரையும் ஊரையும் வெளியிடாமல் வைக்கிறேன்.
சீனி, உங்களுக்கு நிறைய பணம் கிடைக்கும்போது எனக்கு நீங்கள் ஒரு கோல்ட் மெடலோ அல்லது அதை விட பெரிய பரிசாகவோ கொடுக்க வேண்டும். டிஜி யாத்ராவில் நீங்கள் ஏன் சேரவில்லை, ஏன் நீங்கள் வெப் செக்கிங் போட கற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள் என்று இனிமேல் என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது. சரியா?