தியாகராஜா நாவல் எப்போது வெளிவரும்?
தியாகராஜா நாவல் அச்சில் இருக்கிறது. டிசம்பர் பதினைந்துக்குள் வெளிவந்து விடும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்கும் மேல் ஆகும் போல் தெரிகிறது. சில நண்பர்கள் என் பிறந்த நாளுக்குள் (டிசம்பர் 18) வந்து விட்டால் நல்லது என்றார்கள். அது சாத்தியமில்லை. காரணம் நான்தான். அச்சகத்திடமும் லேஅவ்ட் ஆர்ட்டிஸ்டிடமும் நான் நடைமுறை சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். உதாரணமாக, வானத்தை வில்லாக வளைக்க வேண்டும். அது முடியாது என்பார்கள். அமெரிக்காவில் ஒரு பதிப்பகம் அப்படிச் செய்திருக்கிறதே என்று என்னிடம் உள்ள … Read more