மேற்கத்திய செவ்வியல் இசையை ரசிப்பது எப்படி? – 5. நாம் அறிந்திராத நாம்

ராக்மானினோஃப் ரஷ்யாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர், பியானோ கலைஞர், இசைக்குழு நடத்துநர்.  மேற்கத்திய செவ்வியல் இசையின் பிற்கால ரொமாண்டிக் மரபைச் சேர்ந்த மிக முக்கியமான இசைக்கலைஞர்களில் ஒருவர். ராக்மானினோஃபின் இசையின் தனித்தன்மை அதன் ஆழமான உணர்ச்சியும், ஏக்கமும், பிரம்மாண்டமான இசைக் கட்டமைப்பும் ஆகும். அவருடைய இசையில் சில இடங்களில் துயரம் நிரம்பியிருக்கும். சில இடங்களில் பேரெழுச்சி ஏற்படும். ஆனால் அந்தத் துயரத்துக்குள்ளேயே ஒரு அபாரமான அழகையும் காண முடியும்.   ராக்மானினோஃப் மிகச் சிறந்த பியானோ கலைஞராகவும் … Read more