Dance is the Hidden Language of the Soul…
1. மார்த்தா க்ரஹாம் நவீன நடனத்தின் தாய் என அழைக்கப்பட்டவர். பிறப்பு 1894. இறப்பு: 1991. தொண்ணூற்று ஏழு ஆண்டுகள் வாழ்ந்தவர். எழுபது ஆண்டுகளுக்கு மேல் நடனமாடி, 181 புதிய நடனங்களை (Choreography) உருவாக்கியவர். Dancer of the Century எனக் கருதப்பட்டவர். நடனத்தில் அவர்தான் என் மானசீக குரு. நடனம் என்றால் என்ன என்று கற்பித்தவர். அப்படி என்ன அவர் எனக்குக் கற்பித்தார்? Nobody cares if you can’t dance well. Just get … Read more