என் கடன் பணி செய்து கிடப்பதே…
இந்தக் கட்டுரையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது. மறந்தால் நஷ்டம் எனக்கில்லை. இந்தக் கட்டுரையை உங்கள் சந்ததிக்கும் சொன்னீர்களானால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைக்கும் அது நன்மை செய்யும். பொதுவாக என்னைப் பற்றிப் பொதுவெளியில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன. அது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை. ஞானியும் பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருப்பார்கள். எனக்கு நான் யார் என்று தெரியும். உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்பது குறித்து எனக்குக் … Read more