Marginal Man
மார்ஜினல் மேன் மொழிபெயர்ப்பு போல் என் வாழ்வில் வேலை வாங்கிய ஒரு விஷயம் எதுவும் இல்லை. அதில் ஈடுபட்டிருந்ததைப் பார்த்த நண்பர்களுக்கே பதற்றம் தொற்றி விட்டது. அப்படி ஒரு வேலை. மயன் மாளிகையைப் போல் உருவாக்கியிருக்கிறேன். மொழிபெயர்ப்பில் பின்வரும் ஒரு பத்தி. Did you wonder about what happened to Whitey after I left for the Himalayas? I had given a lot of thought to it, in fact. … Read more