ரெண்டு பேர்
எனக்கு இரண்டு ஸ்வீகார புத்திரர்கள். ரெண்டு பேர் மீதுமே எனக்குப் படு காட்டமான பொறாமை எப்போதுமே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் – நம்மால் முடியாததைச் செய்கிறான்களே என்று. ரொம்ப முக்கியமான பொறாமை, முதல்வன் முகநூலில் போடும் போஸ்டுகளுக்கு அழகிகளும் பேரழகிகளும் உலகப் பேரழகிகளும் போட்டி போட்டுக் கொண்டு போடும் லைக்ஸ். அப்படி ஒவ்வொரு லைக் விழும் போதும் அடியேனுக்கு டிஸ்லைக் தான். எனக்குத் தெரிந்த அழகிகள், பேரழகிகளிடம் அவனுக்கு லைக் போடாதீர்கள் என்று கண்டித்தும் இருக்கிறேன். … Read more