ரஜினிகாந்துக்கு ஒரு கற்பனைக் கடிதம்…
நாளை நள்ளிரவு மூன்றரை மணிக்கு – சரியாகச் சொன்னால் நாளை மறுநாள் அதிகாலை – தோஹா விமானத்தைப் பிடிக்கிறேன். அங்கிருந்து சாவொ பாவ்லோ. அங்கிருந்து லீமா. மொத்தம் 36 மணி நேரம் விமானத்திலும் விமான நிலையத்திலும் போகும். பையில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் பின்வரும் கடிதம் ஃப்ரான்ஸிலிருந்து வந்தது. அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வணக்கம் , பிரான்ஸில் இருந்து வெளியாகும் ……………… இணைய சிற்றிதழ் அதனது ஆவணி இதழை தமிழக சிறப்பிதழாக … Read more