தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: மாச்சு பிச்சு (7)

1.7.19 Andes, till now a mythological being, has become a reality in my life today. Flying from Lima to Cuzco the nearby town of Machu Pichu. *** 2.7.19 Urubamba என்ற ஊரில் இருக்கிறோம். இரண்டு மணி நேர ரயில் பயணத்தில் இருக்கிறது மாச்சு பிச்சு. இப்போது காலை 5 மணி. குளிர் ஸீரோ டிகிரி. குளிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன். வெந்நீர் வருகிறதுதான். இருந்தாலும் … Read more

தென்னமெரிக்க பயணக் குறிப்புகள்: லீமா (6)

ஜூன் 29, 2019 Wrote about Jorge Chávez, the legendary aviator already. Lima airport is named after him. *** லீமாவில் எங்கள் கைட் யுலிஸஸிடம் ஸான் ஹுவான் தெ மீராஃப்ளோரெஸ் போக வேண்டும் என்றேன். யோசித்தார். எந்த இடம் என்று புரியவில்லை. விவரித்த பிறகு புரிந்து கொண்டார். ஐயோ அது ஆபத்தான இடம் ஆயிற்றே. அங்கே போய் என்ன செய்யப் போகிறீர்கள் என்றார். நான் எழுத்தாளன் என்றேன். தமிழனைப் போல் முழிக்கவில்லை … Read more

அடியேனின் சீலே பயணம் பற்றி அராத்து

சாரு நிவேதிதா – சீலே இந்நேரம் கடைசி நேர பரபரப்பில் இருப்பார்.நாளை அதிகாலை 3.30க்கு விமானம். அநேகமாக கடந்த 10 ஆண்டுகளாக சாரு சீலே போக வேண்டும் என்ற தன் ஏக்கத்தை சொல்லிக்கொண்டேயிருந்தார். விக்டர் ஹாரா கையை ஒரு ராணுவ வீரர் வெட்டிய பிறகும் அவர் கிதார் வாசித்துக்கொண்டு இருந்த கதையை இதுவரை என்னிடம் மட்டுமே 100 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். ஒவ்வொரு முறையும் அதே எனர்ஜி. இந்த கதையை அவர் சொல்லும்போது மட்டும், ஏற்கனவே … Read more

ராஸ லீலா கலெக்டிபிள்

நான் ஊருக்குப் போவதால் ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் 25 நாட்கள் தள்ளிப் போகிறது. பணம் அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 20 தேதிக்குள் பணம் அனுப்பி, புகைப்படமும் அனுப்பி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அது பற்றிய விபரம்: ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதிய குறிப்பை இங்கே மீள்பதிவு செய்கிறேன். ஏனென்றால், பல நண்பர்கள் இது பற்றி எதுவும் தெரியாது என்றே சொன்னார்கள். சில நெருங்கிய நண்பர்களிடம் நானே தான் ஃபோன் செய்து … Read more

ராஸ லீலா

என் நாவல்களிலேயே பலருக்கும் பிடித்த நாவலான ராஸ லீலாவின் முன்பதிவுத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இதற்கும் ராஸ லீலா கலெக்டிபிளுக்கும் சம்பந்தம் இல்லை. கலெக்டிபிள் ஒவ்வொருவருக்குமான பிரத்தியேகமான பிரதி. அதை நான் ஊரிலிருந்து திரும்பிய பிறகுதான் முடித்துக் கொடுக்க வேண்டும். பாதி பேருக்கு டெடிகேஷன் எழுதி விட்டேன். மீதி பேருக்கு எழுதி, தட்டச்சு செய்து வந்ததும் பிழைதிருத்தம் செய்தால் வேலை முடிந்தது. இப்போது எழுதுவது ராஸ லீலாவின் மறுபிரசுரம். இதையும் நான் செவ்வனே எடிட் செய்து பிழைதிருத்தம் செய்திருக்கிறேன். … Read more

பயண ஏற்பாடுகள்… (பயணக் குறிப்புகள் – 5)

தலைக்கு மேல் வேலை.  இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன்.  பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள்.  அதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது.  ஜூன் மாதத்துக்கான ஸ்டேட்மெண்ட்டும் சேர்ந்தால் வீசா மறுக்கப்பட்டு விடலாம்.  பயணத்துக்கே ஏழெட்டு லகரத்தை செலவழித்து விட்டதால் அப்புறம் சேமிப்பில் என்ன இருக்கும்?  வெறும் பூஜ்யங்களைக் காண்பிக்க முடியாது.  அதனால் பயண முகவருக்கு ஏழெட்டு லகரங்களை அனுப்புவதற்கு முன்பாக நம்மிடம் இருந்த பேலன்ஸை வைத்து ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்.  … Read more