அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்
வரும் அக்டோபரில் அமெரிக்கா (யு.எஸ்.) வரலாம் என்று இருக்கிறேன். வீஸா கிடைத்தால். இந்த முறை வீஸா கிடைக்க எஸ்.ஓ.டி.சி. மூலம் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ளப் போகிறேன். ஐந்து நாள் எஸ்.ஓ.டி.சி. மூலம் ஊர் சுற்றல். ரெண்டு வாரம் நண்பர்களின் மூலம். முதல் வருகை அட்லாண்டா நகரம். ஏனென்றால், அங்கே வசிக்கும் ஒரு நண்பர்தான் பயண டிக்கட்டுக்கான பொறுப்பை ஏற்கிறார். அமெரிக்கா வாருங்கள் வாருங்கள் என்று சுமார் 20 நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தீவிரமாக வற்புறுத்தி … Read more