பூச்சி – 12
கஎழுதும் வேகத்தில் பல நுணுக்கங்கள் விடுபட்டு விடுகின்றன. அதெல்லாம் புத்தகமாக வரும்போதுதான் சரி செய்யப்படும். இப்போது எல்லாமே அவசரம். ந. முத்துசாமி தன்னுடைய ஒவ்வொரு கதையையும் பல முறை திரும்ப எழுதுவாராம். பல முறை என்றால் என்ன அர்த்தம்? உங்கள் மனதில் என்ன எண்ணிக்கை வருகிறது? அஞ்சு? பத்து? ம்ஹும். திருப்தி வரும் வரை எழுதிக் கொண்டே இருப்பாராம். நீர்மை கதையை அவர் அப்படி 70 முறை திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார். இப்போதோ நாம் ஹாயாக தட்டச்சு … Read more