இமயம் (9)
தினசரிகள் படிப்பதில்லை. தொலைக்காட்சியும் இல்லை. காலையில் வாக்கிங் சென்று வருவதோடு வெளியுலகத் தொடர்புக்கு முற்றுப் புள்ளி. அதுவும் மழை பெய்தால் அறையிலேயே எட்டுப் போடுவதோடு சரி. எட்டுப் போடுவது என்றால் என்ன என்று பிறகு எழுதுகிறேன். இப்போதைக்கு எக்ஸைல் வேலையில் முழுமூச்சாக இருக்கிறேன். எக்ஸைலை திருத்தி எழுதும் வேலை இன்னும் முடியவில்லை. ஆனால் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலை. இதற்காக நிறைய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. காமரூப கதைகள் காலத்து களப்பணி அல்ல. இது வேறு. ஒரு … Read more