madness and art…
பித்தநிலையைக் கலையாக மாறுவது பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறேன். எல்லாவற்றுக்கும் சட்டைப் பாக்கெட்டில் பதில்கள் வைத்துக் கொண்டிருக்கும் புத்திஜீவிகளால் இந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியாது. stairway to heaven என்ற இந்தப் பாடலைக் கேளுங்கள். நான் பல ஆண்டுகளாக இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் நாடி நரம்புகளுக்குள் ஓடிக் கொண்டிருக்கும் பாடல் இது. நூறு மிகச் சிறந்த ராக் பாடல்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது. கிடாரில் ஒரு ரகளையே நடந்திருக்கும், கேளுங்கள். Led Zeppelin குழு. … Read more