எழுத்தாளர்களைக் கொண்டாடுதல்… (2)
இந்தியாவில் எழுத்தாளர் என்றால் அவருக்கென்று சில அடையாளங்கள் உள்ளன. அவர் நிச்சயமாக இடதுசாரியாக இருக்க வேண்டும்; anti Hindu வாக இருக்க வேண்டும்; நரேந்திர மோடியை எதிர்த்தே ஆக வேண்டும் (சமீபத்தில் யு.ஆர். அனந்தமூர்த்தியின் உளறலை நீங்கள் படித்திருக்கலாம்); நாஸ்திகவாதியாக இருக்க வேண்டும் (ஆனால் இந்துக் கடவுள்களை மட்டும்தான் மறுக்க வேண்டும்; மற்ற கடவுளகளை அல்ல); முற்போக்குச் சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும்; பெண்கள் எதைச் செய்தாலும் ஆதரிக்க வேண்டும்… இது போன்ற cliche-க்கள் ஐரோப்பாவிலும் உண்டு. … Read more