நானும் என் வாழ்க்கையும்… (3)
சிறிது நேரம் முன் ஒரு நண்பரிடம் பேசினேன். என்னைக் கன்னாபின்னா என்று திட்டி எழுதுகிறார்களாம். என் நண்பர்களையும் கன்னா பின்னா என்று திட்டுகிறார்களாம். ”நானும் அதேபோல் களத்தில் இறங்கி அவர்களைத் திட்டப் போகிறேன்” என்றார் நண்பர். எப்படி எப்படித் திட்டுவேன் என்றும் சொன்னார். நான் மிரண்டு போனேன். எலியோடு சண்டைக்குப் போய் நீங்கள் வெற்றியே அடைந்தாலும் நீங்களும் எலியாக மாறி விட்டீர்கள் என்றுதானே பொருள்? உங்களையோ என்னையோ யாராவது அவதூறு செய்தால் நாமும் பதிலுக்கு அவதூறு செய்யக் … Read more